Skip to main content

Posts

Showing posts from January, 2010

The Author Speaks..

Feb 14th 2010 If you like RamaniChandran Novels, you will definitely love this story. Just in time, for the Valentines Day! I am a big fan of RamaniChandran. I like many authors too like Sujatha, Sivasankari, Lakshmi, BalaKumaran, Kalki, Agilan, Rajeshkumar, Anuradha ramanan, .. the list is endless. But slowly I drifted to Ramani Chandiran and now anchored to her.  And how did this ardent reader become an amateur writer?..  It all started so sudden.. Thanks to my dear husband who seeded the idea in a very unassuming way. :-) I have around hundreds of  RamaniChandran books. And read her stories 'n' number of times. When there were no more of her books to read, my husband laughed at my restlessness and teased me saying, "Anyways you say RamaniChandran follows a set template, so why can't you write a story in a way you like and read it yourself ? May be you could publish it in your blog and 'crazy பொண்ணுங்க' like you can also read it! " And that...

இருள் மறைத்த நிழல் - 1

From the Author Thenu:  It came to my attention that some youtube channels had narrated this novel. My request to them is to correct the Author name. It is by me - Thenu. However it had been communicated to many as Ramani Chandran Madam's novel. It is a compliment in disguise. However, it pains to see my work passed on as not my work. All I request is to acknowledge my work and give due credits. Also ask before you use my content. Some have used my drawings as well without my consent.  If whoever sees this message can pls  persuade the youtube channels to update their description box & thumbnails with  proper credits to the Author , I appreciate your help!   For Audio narration of the book: Subscribe to https://youtube.com/@thenulagam channel https://www.youtube.com/playlist?list=PLj3Qqyts5WEGEYwxIIEHLdAv76E6d_15v அதிகாலை சூரியனின் இளஞ்சூடு அந்த காலை குளிருக்கு இதமாக இருந்தது. மனதை அழுத்தும் பாரம் ஒரு புறம் இருந்தாலும் இயற்கையின் எழிலில் தன் மனதை பிடிவா...

இருள் மறைத்த நிழல் - 23

அன்று தோட்டத்தில் உலவ மனமுமில்லை நேரமுமில்லை. டியூடரிங்கில் ஒரு மாணவனுக்கு 'Integral Calculus' மாதிரித் தேர்வு விடைத் தாள் திருத்தி, அவன் தவறாக விடையளித்த கேள்வி-பதில் பகுதிகளை அவனுக்குத் தெளிவாக விளக்க வேண்டியிருந்தது. இரு தினங்களாக அவள் கண்ணில் படாததை கண்ணுற்ற நளந்தன் அவளறைக்கே அவளைத் தேடி வரும்படியும் ஆனது. கதவைத் தட்டி அவள் குரலுக்குக் காத்திருந்தவன் அவளிடம் பதிலேதும் வராததால் எட்டிப் பார்த்தான். மும்முரமாக கணினியில் அந்த மாணவனின் கடைசி கேள்விக்கான பதிலையும் விளக்கத்தையும் முடித்த மிதுனா அப்போதுதான் நிமிர்ந்தாள். கம்ப்யூட்டரில் அவள் ஏதோ வேலை செய்வதைக் கண்டவன் பட்டவர்த்தனமாக தன் ஆச்சர்யத்தைக் காட்டினான். " கம்ப்யூட்டரில்  என்ன செய்கிறாய்? குட்! எடமலைப் புதூரில் கூட கம்ப்யூட்டர் நுழைந்துவிட்டதா? " என்று வியப்பு மேலிட மெய்யான மகிழ்ச்சி காட்டினான். அவன் நல்லவிதமாகத்தான் சொன்னான். ஆனால் அவளுக்குத் தான் ரோஷம் பொங்கிவிட்டது. அன்றும் காரில் செல்கையில், 'எடமலைப் புதூர்' என்றதும் அப்படித்தானே "ஓ!" என்றான்! "எடமலைப் புதூர் ஒன்றும் குக்கிராம...