இருள் மறைத்த நிழல் - 1

From the Author Thenu: 
It came to my attention that some youtube channels had narrated this novel. My request to them is to correct the Author name. It is by me - Thenu. However it had been communicated to many as Ramani Chandran Madam's novel. It is a compliment in disguise. However, it pains to see my work passed on as not my work. All I request is to acknowledge my work and give due credits. Also ask before you use my content. Some have used my drawings as well without my consent. 

If whoever sees this message can pls persuade the youtube channels to update their description box & thumbnails with proper credits to the Author, I appreciate your help!
 
For Audio narration of the book: Subscribe to https://youtube.com/@thenulagam channel


            அதிகாலை சூரியனின் இளஞ்சூடு அந்த காலை குளிருக்கு இதமாக இருந்தது. மனதை அழுத்தும் பாரம் ஒரு புறம் இருந்தாலும் இயற்கையின் எழிலில் தன் மனதை பிடிவாதமாக திருப்பினாள் மிதுனா. அந்த பிரம்மாண்டமான வீட்டின் கம்பீரமும், அப்பொழுதுதான் பூத்திருந்த செவ்வரளி பூக்களும்,வீட்டின் வாயில்வரை இருபுறமும் சீராக பூத்து குலுங்கும் ரோஜாக்களும், எங்கும் செயற்கை வண்ணம் தோன்றாமல் அற்புதமாய் இருந்த அந்த தோட்டத்தின் ஒட்டுமொத்த நேர்த்தியும் அவளது கலக்கத்தை கொஞ்சம் மறக்கடிக்கத்தான் செய்தன. வீடா அது? மாளிகை என்பது பொருத்தமாக இருக்கும். 

                  அவள் மனதில் பரவி இருந்த இனம் புரியாத நிம்மதி அவளுக்கு வியப்பாக இருந்தது. இதில் உள்ள மனிதர்களும் அவளுக்கு அதே நிம்மதியை தருவார்களா? உள்ளடக்கிய பெருமூச்சும் கொஞ்சம் நம்பிக்கையின்மையுமாய் தான் வாயிலை நோக்கி அடுத்த அடியை வைத்தாள் மிதுனா. இவ்வளவு பெரிய வீட்டின் வாயிலில் ஒரு காவலாளியை கூட காணோமே என்று அவள் எண்ணிக்கொண்டு இருக்கையிலேயே, "என்னம்மா வேண்டும்? நீங்கள் யார்?" என்று கேள்விகளோடு ஒரு வேலையாள் அவளை நோக்கி விரைந்து வந்தான்.

                  எதிர்பாராது கேட்ட குரல் என்றாலும், எதிர்பார்த்திருந்த கேள்வி தான் என்பதால் தடுமாறாமல் அவளால் பதிலுறுக்க முடிந்தது. "இங்கே சுந்தரம் தாத்தா..சாரை பார்க்க வேண்டும். என் பெயர் மிதுனா. சந்தானம் ஐயா பேத்தி என்று சொன்னால் சாருக்கு தெரியும்." 


   சுந்தரம் முன்னாலேயே தகவல் தந்திருப்பார் போலும், வேலையாளின் பாவனை உடனே மாறி ஒரு மரியாதை அவனை தொற்றிக்கொண்டது. "அய்யா சொன்னாருங்கம்மா. ஆனா இன்னிக்கு வருவீங்கன்னு தெரியாது. நீங்க உள்ள போங்க. முன்னறைக்கு வலது பக்க அறையில் தான் பெரியவர் இப்போது இருப்பார். " என்று சொல்லி வழியும் காண்பித்துவிட்டு தோட்டத்திற்கு தண்ணீர் விட்ட குழாயை சுற்றி வைக்க சென்றுவிட்டான். 

                ஹ்ம்ம்.. வழி காண்பித்ததோடு அவன் வேலை முடிந்து விட்டது. இனி உள்ளே சென்று என்ன சொல்ல போகிறாள்? 'என் தாத்தா காசிக்கு செல்லவேண்டி இருப்பதால்..எனக்கு வேறு போக்கிடம் இல்லாததால், நீங்கள் என் தாத்தாவிற்கு உயிர் சிநேகிதர் என்பதால், கொஞ்ச நாள் .. என் தாத்தா வரும் வரை, உங்கள் பாதுகாப்பில் இருக்க அனுமதி கொடுங்கள் ' என்றா? எவ்வளவு சங்கடமாக இருக்கிறது? இந்த தாத்தாவிற்கு ஏன் இதெல்லாம் புரியமாட்டேன் என்கிறது? 

                  ஆனால், இத்தனை வருடங்களாக தாய்க்கு தாயாக, தந்தைக்கு தந்தையாக ஒரு குறையும் இன்றி அருமையாக வளர்த்து, தன் கடைசி ஆசை வாழ்நாளில் ஒரு முறை காசிக்கு சென்று வருவது ஒன்று தான் என்று அவர் கூறியபோது அவளே தான் இந்த யோசனையை அவருக்கு சொன்னாள். குறிப்பாக இந்த சுந்தரம் தாத்தா வீட்டில் விடுங்கள் என்று கூறவில்லை என்றாலும், ஒரு நல்ல லேடீஸ் ஹாஸ்டலில் பாதுகாப்பாக இருப்பேன் தாத்தா என்று கூறியது அவள்தான். அவர் தான் ஒரு வாரம் கழித்து இந்த சுந்தரம் தாத்தாவை பற்றி அவளுக்கு சொல்லி அவளையும் சம்மதிக்க வைத்து இங்கே அனுப்பியும் வைத்தார். ஏதோவொரு லேடீஸ் ஹாஸ்டலில் அவளை விட அவருக்கு உடன்பாடில்லை. 

                     சுந்தரம் அவரின் நெருங்கிய நண்பர். பால்ய சிநேகிதம். ஒரே குடும்பம் போல அந்நியோன்யமாம். பிறகு காலப்போக்கில் தத்தம் குடும்பம் என்று விதி அவர்களை பிரித்தது. அதே விதி பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் தற்செயலாய் சந்திக்கவும் வைத்தது. பிரிந்த நட்பு அதே சுருதியில் தொடங்கிய காலகட்டத்தில் தான் சந்தானத்தின் இந்த காசி பயணமும், அதன் விளைவாக மிதுனாவின் இந்த 'சுந்தரவன' பயணமும்.

                 முகம்கூட பார்த்தறியாத அந்த சுந்தரம் தாத்தா..அய்யா என்று சொல்ல வேண்டுமோ..அவர் அவளை எப்படி எதிர்கொள்வார்? அவர் அவளை நன்றாகவே நடத்தினாலும், அவரது குடும்பத்தாருக்கு அவள் வரவு நல்வரவாகுமா? காவலாளியின் பாவனையில் இருந்த வரவேற்புத் தன்மை சற்று தெம்பளித்தது. அவள் மேலும் குழம்பி தயங்குமுன், அந்த காவலாளி சொன்ன முன்னறையையே அடைந்துவிட்டாள். மேற்கொண்டு தானே வலபக்க அறை நோக்கி செல்வதா அல்லது குரல் கொடுப்பதா என்று அவள் தன்னுள் தர்க்கம் செய்தவாறே சில அடி எடுத்து வைத்து, பாதி சாத்தியிருந்த அந்த அறை கதவில் கை வைக்க, "வேறு ஏதாவது பேசுங்கள், தாத்தா!" என்று கணீரென்ற ஆண் குரல் ஒன்று அவளை தடுத்து நிறுத்தியது.
ramanichandran ramani chandran rc tamil novel story 

68 comments:

  1. Iniku than padika aarambichu iruken.Padithutu solren.

    ReplyDelete
  2. Thanks, Viji! Do I know you by the way?!

    ReplyDelete
  3. AnonymousMay 05, 2010

    can't v download this novel

    ReplyDelete
  4. Hi Anonymous,
    I do have plans on getting a pdf generated. I will be uploading it to some server but just not sure when I will get a chance to do so..

    ReplyDelete
    Replies
    1. AnonymousJuly 08, 2014

      The novel is lovely and very expressive...... Nice narration...... good work. Can we download the novel?

      Delete
  5. AnonymousMay 05, 2010

    Hello Thena,


    I dont know how to express my wrds towards your novel. I started yesterday n i hav completed today..... What an expression of the feelings...Padam paarthu kooda naan ivlo unarchi vasapdala especially during thiruvizha nite & Mithuna's grandpa's death... avlo kanneerr vanthathu apuram ithu story thaaan apdinu naaney theathikitean. Romba Romba azhagahana nadai, nalla flow, etharthamana velibadu.... Wishing all the success thro' out ur journey. Ippolam RC novels kooda padicha thirupthi illama irunthathu but ungha novel arumai thozhi rombha arumai. Ithu ungha first novelnu nambha mudiyalapa. Keep going..... Vera novels ethum irukka?? eager to hear from you

    ReplyDelete
  6. Thanks Anonymous.. ivvalavu azhagaa feedback thanthittu, unga name sollaama vittutteengalae.. :) Romba thanks, pa. Very glad to hear your comments. I have not started writing anything new. I shall post it here if I do any. Thanks!!

    ReplyDelete
  7. AnonymousMay 05, 2010

    Hello Thena,

    My name is Priya..... sari y dont u write something new, i guess now ur hubby has to again insist on something for ur new writings as he did for this novel..... Please start writing the new one sooner ma.. Evry1 wud be happppy

    ReplyDelete
  8. AnonymousMay 07, 2010

    Hi Thena,

    This is fantatic story. I am a huge fan of Ramanichandran and Jaisakthi. Your story is better than some of the Ramanichandran novels. Wow, I can't believe that this is your first story. I wish you all the best and keep writing more. Do you have a idea to publish this as a book? I just finish reading your story first time, I am planning to read it again today. It is avery very lovable story and good luck.
    Thanks a lot for posting on the blog.

    Thanks again,
    Priya.
    PST: This is diffent Priya.

    ReplyDelete
  9. AnonymousMay 07, 2010

    Hi Thenu,

    I read rest of the comments on the block. I love 'Nalanthan' character very much. I guess I prefered to read some one is very casual and don't have any great opinion about females, but he changed his character because of a female. Superb..... Keep up with the great work. Now I am going to finish reading your novel 2nd time same day.

    Priya again....

    ReplyDelete
  10. Dear Priya and Priya!
    Romba thanks for the lovely words. Neenga solrathellam ketkum pothu udane ezhutha utkaranum pola thaan irukku. Sure I shall put this in my agenda and try my best to get it done. :-)
    2nd time padichu mudikka pora Priya,
    Enakkum 'Nalanthan' type heroes in RC novels pidikkum. Real life-la othupena theriyalai. But padikka pidikkum. (enna ularal-ngareengala.. ;-) )
    2nd time padichathukku, special nandri.

    Innoru Priya,
    1st novel-la moozhgi kidantha ennai parthapppovae en hubby aenda sonnomnu ninaichiruppar. LOL. kidding, naan ezhuthi mudikaravaraikkum avarukku en plan theriyathu. :-)

    ReplyDelete
  11. AnonymousMay 08, 2010

    Hey Theena,
    Superrrrrrrr novel midnightla start panni full time padugama erunthu vasichan sooo nice thena hats off for ur great effort.Naan Ramanichandran's fan unga story vasiggum poothu enaggum same effect RC novel read pannura maathiri erinthichu.Neenga kandippa intha website linka check pannunga http://amuthas4ui.wordpress.com/ intha sitela unga storya kandippa post pannunga enna maathiri erugra all Ramanichandran's Fans kandippa read pannuvaanga.So then take care bye.

    ReplyDelete
  12. HI
    Unga story nalla iruku ... ithu than unga first story nu nammabave mudiyala.. so nice ... keep writing!!!

    ReplyDelete
  13. Great story. I may suggest that you put it in scribd in open format html5 so that this can be read in all platforms,pc apple cell phone and any reader hand held etc. You will have a great readership and that is an authors varaprasadham. that people get an opportunity to read and you made it possible without any limitation.
    incidentaly I came to his because of paruppu thogayal. loved it..
    subramanian ananth usa westborough boston ma. ashok41@gmail.com

    ReplyDelete
  14. Hi Ashok,
    Thanks for the feedback! Appreciate it. Will do as you suggested. Sounds like a plan. :-)
    Between, I am quite surprised to see a male reader for this story!! You may be the 2nd male reader that has 'finished' reading this story as far as I know. I was under the impression that stories like mine are for female audiences. Glad it appealed to you too. :-) Thanks for stopping by.

    ReplyDelete
  15. hi Then,

    Last week I read your novel...too too superb... I lost myself... U will not beleive how I read it without stopping.. Actually I was supposed to prepare for an interview... just for bit of relaxation I started to read your novel... but could not stop reading your novel till 2.30 AM in morning. Finally I didnt prepare for interview..and I didnt clear it :).. But I have hopes, I have again started preparing for my interview. I will get thorugh soon in another comapany... Your novel was binding me to it very tightly.. I couldnot prevent myself from reading.. such an wonderful novel.. Thanks Then... Please do keep writing and send me the link fo your new novel.. eagerly waiting for it... my Id is kokila.arunachalam@rediffmail.com... ur writing skills and handling of "Tamizh words" were too good. My hearty wishes for you and your novel.. keep writing and keep posting...

    ReplyDelete
  16. AnonymousJune 02, 2010

    Hi Thenu
    Really u r very tallented person.U know cooking,painting and writing novels also with engineering background and working as a soft engineer.How r u getting time do all these ?.today only i saw ur blogs 1st time.i was very much surprised after seeing ur profile.

    i am just reading ur novel now

    ReplyDelete
  17. Thanks Anonymous! Very kind of you. :-)

    ReplyDelete
  18. AnonymousJune 20, 2010

    hi thenu,
    superb story,ithuthana unga first story very nice and your way of writing is very nice,do you have this story in pdf format ,pls give us pdf format so it will very nice to read,keep on writing like this,one day uwill be afamous writers like rc.thanksfor such agood story.

    ReplyDelete
  19. Nice thenu..keep on writing...

    ReplyDelete
  20. Thenu, lovely story.. i could not shut down my pc.. i was like totally addicted and had to finish it before sleeping. in between all my houselhold chores and going out, lunch for my husband's office colleauges today, i finished it finally..

    lovely style of writing and choice of words.. i love the character nalandan.

    thank you for the novel. keep writing more.. all the best dear.

    regards Lakshmi from Dubai.

    ReplyDelete
  21. hi......nice story.rc book padicha matiriye irunthathu..................

    ReplyDelete
  22. hi the novel is wriiten very nicely......unbelievable tat its ur debut attempt..could not stop reading..wanted to finish it.........keep this work going...plz give in pdf format ( to down load)....really goooooood.....

    all the best for ur future works..

    ReplyDelete
  23. Hi Thena,

    This is my first time browsing your blog. You are such a wonderful person. How do you get time for all these??? You know what? Today for the wholeday I used your recipes and I am reading your story now!!
    I just love love love it. keep writing!

    With love,
    Kanchana

    ReplyDelete
  24. Hi Kanchana!!
    You have no idea how much your comment means to me. You made my day!!! I just love love love it too. :) I feel so connected to you, seeing your heartfelt comments. Love to hear your comments on the story too. Keep in touch,
    Thena

    ReplyDelete
  25. Hi Anonymous folks and Lakshmi from Dubai,
    Thank you so much for your lovely comments!!! You guys are so sweet. :)

    ReplyDelete
  26. I shall soon post the pdf..

    ReplyDelete
  27. //என் தாத்தா காசிக்கு செல்லவேண்டி இருப்பதால்..எனக்கு வேறு போக்கிடம் இல்லாததால், நீங்கள் என் தாத்தாவிற்கு உயிர் சிநேகிதர் என்பதால்,//

    எழுத்து நடை ரெம்ப ரசிக்க வைத்தது ;
    படிக்கும் போது ஒரு நிறைவு ........
    நல்ல பதிவு .,பதிவுக்கு நன்றி தேனு

    ReplyDelete
  28. nice and lovely story.plz update ur next novel

    ReplyDelete
  29. A lovely novel. It has been more than a moth since i read something this interesting. The characters are so real and I relished every word.
    kisha

    ReplyDelete
  30. Hai....

    I'm Mathuram frm Kuala Lumpur, Malaysia. Thanks 4 ur wonderful novel. I'm big fan of RC & have been collected all her novels. Now no more novels(try to read other authers' colloection but not satisfy as RC) to read & try to search via online. Get chance to read ur novel really superrrrrrrr. Felt like read RC's novel. Thanks. Pls upload ur new creations. Will happy if u r contact me via email or Facebook. My email id mathu_2006@yahoo.com Thanks again

    ReplyDelete
  31. Hi Mathuram, I like your name! :)v Thanks for the lovely comment. Very happy you liked the novel. I shall leave a note to you if I ever complete my second one. :) Thanks for your encouraging words.

    ReplyDelete
  32. I am Anuradha from Delhi. I have read all the novels of RC mam. When I first read your novel through some other link, I thought that it was RC mam's novel. While browsing to buy this book, I found that this was written by you! Really an awesome novel. The writing is also just like the way RC mam writes. Many quotes in your novel are worth mentioning but the problem is I do not know which one to mention and which one to leave!! Your paintings are also very nice especially Lake side cottage. I feel that you are really a gifted person. My best wishes to you. Waiting eagerly for the next novel from you. Regards.

    ReplyDelete
  33. Thanks Anu!! You made my day. :) On a side note, like you, I am an RC fan too and I have ALL of her books. ;)

    ReplyDelete
  34. AnonymousJuly 27, 2011

    Hi Thenu,

    Wow,awesome very romantic than Ramanichandran.keep it up.awaiting ur Second novel

    ReplyDelete
  35. Awesome !!! very nice.. really really wanted to appreciate from my bottom of my heart.. superb writing..

    ReplyDelete
  36. U r gr8. awesome its really very romantic it made me to smile wen i read this.

    ReplyDelete
  37. First of all i should convey my wishes to you,secondly thanks for motivating me and developed the urge to go around and read RC Novels......Obviously urs is excellent!!! Awaiting your novels in future.........

    ReplyDelete
  38. nice story
    I like this story very much..

    ReplyDelete
  39. story is too good.Thanks for your wonderful book

    ReplyDelete
  40. Very Nice Romantic Story.. pls write more.. when is your next novel? eagerly waiting for your next release.. Thank you...

    ReplyDelete
  41. hi thenu,

    Super Romantic story.The way u wrote the story is really superb. Keep on writing.
    my best wishes to u

    ReplyDelete
  42. m.balakrishnanOctober 17, 2012

    Your story very very nice

    ReplyDelete
  43. very impressive. It was a pleasant read. kudos to you.

    ReplyDelete
  44. hi, ths is manju,please tell me when is ur next story? Really nice and fantastic..very interesting and i was still between these 2 characters.i used to read rc's novels. it is very similar to that and all the words, flow etc is reminding me the same...very nice..

    ReplyDelete
  45. I love this story,and this story doesn't need nalanthan's dead news. That was too much.

    ReplyDelete
  46. The story is very nice , i enjoyed the story.simply super for every words every lines. Are you writing in next novel? I waiting for your next novel.

    ReplyDelete
  47. hi

    very good story. i have read two times. when is your next???

    ReplyDelete
  48. amirtha krishnaSeptember 21, 2013

    Hai this is krishna Veni Amirtha
    I read ur novel 2months back without knowing who is the writer, really i m very happy to know this. I m addict to rc & jaisakthi mam's next tothem i love u lot, ur writing so fantastic. I completed 3times reading, i love charector like nalandann for reading and real also, even my husband similar to that charector.plz continue writing, thank u so much for ur "Mudhal Padaippu" idhu thodarattum

    ReplyDelete
  49. Hi vy nice novel feeling vy gud after reading this novel,plz upload ur next novel as soon as possible

    ReplyDelete
  50. Super thenu

    ReplyDelete
  51. vennila nu oru heroin namela ula novel venum

    ReplyDelete
  52. rc novel herion in name vennila ava avanga mamava marriage panitu valara life antha novel name therila athu venum

    ReplyDelete
  53. Very nice story .... wish you all success...

    ReplyDelete
  54. Hai first part is very interesting by archana

    ReplyDelete
  55. AnonymousMay 10, 2014

    hi thenu, was hunting for ramanichandran's new novel but was draggeg by the tiitle and logged into ur blog. A very HEART touching, HEART breaking, HEART filling, HEART carrying, HEART loving, HEART bubbling, HEART beating, HEART bouncing, HEART jumping, HEART crying, HEART juggling.......! OOPHS! too much emotions men! 2 HEARTS 2 many EMOTIONS 2 many LOVERS (after reading this novel for u ;) ) for this one ROSY THORNY LOVE! great work(feelings). Keep Sharing!

    ReplyDelete
  56. AnonymousJune 28, 2014

    Can i download this novel

    ReplyDelete
  57. AnonymousJune 29, 2014

    Where can i download this novel

    ReplyDelete
  58. AnonymousJune 29, 2014

    Very good story its really very interesting and very good romance keep on writing

    ReplyDelete
  59. Hi Thenu,
    Super love story. It's very interesting to read all the sentance but few sentance are very touching like ''kathalu suyamariyathaum jeanmaveerothigal'' yes its true wowww.... nice but I was little confused with charactor names sundaer susindhar santhanam.. any way my best wishes to you keep wright waiting for your next novel all the best.....

    ReplyDelete
  60. hi thenu
    super romantic love story very nice keep it up .i need one help please tell me the name and author of the novel.some characters in this novel are aadhavan,vennila,preethi etc.

    ReplyDelete
    Replies
    1. AnonymousJune 27, 2015

      novel name: nilavae malarnthidu

      Author:N seethalakshmi


      Delete
  61. AnonymousMay 25, 2015

    Author Rajam Krishnan's novels are available in the government site..http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-78.htm

    ReplyDelete
  62. abijith rajAugust 26, 2015

    niice story

    ReplyDelete
  63. உங்களுடைய தேர்ந்தெடுத்த வார்த்தை கோர்வைகள் என்னை ஆர்ப்பரிக்க வைக்கிறது....!!!!! அமைதியான ஆழ்கடல் ஆளையே இழுக்குமாமே....!!!!

    ReplyDelete
  64. Vignesh"AR"June 27, 2019

    உங்கள் கதையின் தொடக்கம் நன்றாக இருந்தது! வார்த்தைக் கோர்வைகள் மிகவும் பிடித்தமை எனக்கு..!!

    ReplyDelete

  FREE பூ தொட்ட புயல் - 2 INDIA: Sep 1st to Sep 2nd (12 pm to 12 pm) & USA: Sep 1st (PST) INDIA: இருள் மறைத்த நிழல் - https://www.amazon...